முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரிட்டன் எம்.பிக்கள் குழு இலங்கைக்கு விஜயம்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரிட்டன் எம்.பி.க்கள் குழு ஒன்று ஜனாதிபதி செயலகத்திற்கும் வருகை தந்தது.

அதே நேரத்தில், பிரிட்டிஷ் எம்.பி.க்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்கவுடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டனர்.

பிரிட்டிஷ் எம்.பி.க்கள் ஜனாதிபதி செயலக நூலகம், பழைய நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவை கூட்ட மண்டபம் உள்ளிட்ட பழைய அலுவலக இடங்களையும் பார்வையிடும் வாய்ப்பைப் பெற்றனர்.

நிகழ்வில் பங்கேற்றோர்

ஜனாதிபதியின் மூத்த மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பட்ரிக் மற்றும் பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

பிரிட்டன் எம்.பிக்கள் குழு இலங்கைக்கு விஜயம் | British Mps Visit Sri Lanka

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்