முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சிறீதரன் – சிறிநேசனுக்கு எதிராக சி.வி.கே அதிரடி நடவடிக்கை

கட்சியை சேர்ந்த யாரும் சுயாதீனமாக செயற்பட முடியாது என தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மறைமுக எச்சரிக்கை ஒன்றை விடுத்திருந்தார்.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சிறிநேசனை முன்னேற விடாது தடுக்கும் நடவடிக்கையே இது என அரசியல் ஆய்வாளர் திபாகரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தொடர்ந்தும் சுமந்திரனை தக்க வைக்கவும் பெரும் தலைவராக காட்டவும் சி.வி.கே.சிவஞானம் முற்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களின் பிரச்சினை சார்ந்து பேசக்கூடிய ஒரு அறிவாற்றல் சுமந்திரனிடம் இல்லை எனவும் திபாகரன் சுட்டிக்காயுள்ளார்.

இவை தொடர்பாக விரிவாக ஆராய்கின்றது எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்