முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ்நாட்டில் கூலி இதுவரை செய்துள்ள வசூல்.. அஜித்தின் குட் பேட் அக்லி வசூலை முறியடிக்குமா

கூலி

ரஜினி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கடந்த வாரம் திரைக்கு வந்த படம் கூலி. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து இருந்தனர்.

தமிழ் சினிமாவின் முதல் ரூ. 1000 கோடி படமாக இது இருக்கும் உள்ளிட்ட பல எதிர்பார்ப்புகள் படத்தின் மீது இருந்த நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்றது.

தமிழ்நாட்டில் கூலி இதுவரை செய்துள்ள வசூல்.. அஜித்தின் குட் பேட் அக்லி வசூலை முறியடிக்குமா | Can Coolie With Beat Good Bad Ugly Collection

இதனால் முதல் நான்கு நாட்களை தவிர அதன்பின் வசூல் பெரிதளவில் இல்லை. ஆனால், கண்டிப்பாக ரூ. 500 கோடியை பாக்ஸ் ஆபிசில் கடந்துவிடும் என உறுதியாக கூறப்படுகிறது.

Nobody 2 திரை விமர்சனம்

Nobody 2 திரை விமர்சனம்

வசூல் விவரம் 

இந்த நிலையில், தமிழ்நாட்டில் கூலி இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கூலி படம் இதுவரை தமிழகத்தில் மட்டுமே ரூ. 123 கோடி வசூல் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் கூலி இதுவரை செய்துள்ள வசூல்.. அஜித்தின் குட் பேட் அக்லி வசூலை முறியடிக்குமா | Can Coolie With Beat Good Bad Ugly Collection

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 175 கோடி வசூல் செய்திருந்த நிலையில், கூலி இதனை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்