முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஆட்டத்தை ஆரம்பித்த சீனா….! அமெரிக்க விமானங்களுக்கு அதிரடி தடை

அமெரிக்காவிடமிருந்து (USA) போயிங் விமானங்களை வாங்க தனது நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் சீனா (China) இடையே வர்த்தக யுத்தம் தீவிரமடைந்து வரும் நிலையிலேயே சீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அமெரிக்க பொருட்களின் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவிலும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். வரி விதிப்புகள் அனைத்திற்கும் 90 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார்.

மிரட்டலுக்கு அடிபணியாத சீனா

அத்துடன், சீனாவில் இருந்து இறக்குதி செய்யப்படும் பொருட்களுக்கு 145 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. எனினும் சீனா மீதான வரி நடைமுறையில் இருக்கும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஆட்டத்தை ஆரம்பித்த சீனா....! அமெரிக்க விமானங்களுக்கு அதிரடி தடை | China Bans Imports Of Boeing Jets From Usa

அமெரிக்கா உடன் வர்த்தக போர் முற்றி உள்ள நிலையில், மிரட்டலுக்கு அடிபணியாத சீனா, அமெரிக்கா மீது 125 சதவீத வரி விதித்தது. இது, இரு நாடுகளுக்கும் இடையிலான வரிப் போரை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் தயாரிக்கப்படும் போயிங் நிறுவனத்திடம் இருந்து விமானங்களை வாங்க வேண்டாம் என தனது நாட்டு விமான நிறுவனங்களுக்கு சீனா உத்தரவிட்டு உள்ளது.

மேலும், அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து விமானம் தொடர்பான சாதனங்கள் மற்றும் கருவிகளை வாங்க வேண்டாம் எனவும் உத்தரவிட்டு உள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்