முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உள்நாட்டு உற்பத்தி பொருட்களுக்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கோழி, முட்டைகள் மற்றும் அன்னாசிப்பழங்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு காணப்பட்ட  நீண்டகால தடைகளை சீன அரசாங்கம் நீக்கியுள்ளது.

ஏற்றுமதிக்கான அனுமதி

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த  சுங்கப் பொதுநிர்வாக (Vice Minister of General Administration of Customs) பிரதி அமைச்சர் வாங் லிங்ஜங் (Wang Lingjung) உள்ளிட்ட குழுவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர(Mahinda Amaraweera) தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு உற்பத்தி பொருட்களுக்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா | China Lifts Export Ban Srilankan Products

இதன்படி, இலங்கையில் அன்னாசிப்பழ உற்பத்தியாளர்கள் மற்றும் கோழி பண்ணையாளர்கள் சீன சந்தைக்கு கோழி இறைச்சி, முட்டை மற்றும் அன்னாசிப்பழங்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

உள்நாட்டு உற்பத்தி பொருட்களுக்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா | China Lifts Export Ban Srilankan Products

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்