முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வட மாகாணத்தை வென்ற தென்னிலங்கை தலைவர்: அநுரவுக்கு சீன தூதர் புகழாரம்

வடக்கை வென்ற முதல் தெற்கை சேர்ந்த தலைவர் அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) என
இலங்கைக்கான சீன தூதர் கீ சென்ஹொங் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

வடக்கு மாகாணத்திற்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின் ஒரு பகுதியாக
யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள சீன தூதுவர் நேற்று (19) மதியம்  பருத்தித்துறை – சக்கோட்டை முனைக்கு குழுவினரோடு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது சீன தூதுவர்
இவ்வாறு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

நிவாரணப் பொதி

வடக்கிற்கு வரும் சந்தர்ப்பங்களில் பருத்தித்துறை – சக்கோட்டை முனைக்கு வந்து
செல்லவதனை வழக்கமாக கொண்டிருப்பது தொடர்பில் கேள்வி எழுப்பிய போது,

வட மாகாணத்தை வென்ற தென்னிலங்கை தலைவர்: அநுரவுக்கு சீன தூதர் புகழாரம் | Chinese Ambassador Praises Anura

“இந்த இடம்
மிகவும் அழகான இடம் என்றும் மிகவும் விருப்பமான இடம். வடக்கு
கிழக்கில் சீன அரசாங்கத்தின் சார்பில் தொடர்ந்தும் உதவிகள் வழங்கப்பட்டு
வருகின்றது.

வடக்கு – கிழக்கில் உள்ள யாழ்ப்பாணம்,
முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய
மாவட்டங்களில் சிறியளவிலான கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் கடற்றொழிலாளர்களுக்கு கடற்றொழில் உபகரணங்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான உலருணவுப் பொருட்கள்
அடங்கிய நிவாரணப் பொதிகள் என்பன பல கட்டங்களாக வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

முக்கிய நிகழ்வு

மேலும், இலங்கை வரலாற்றில் தெற்கை சேர்ந்த தலைவர் ஒருவர் வடக்கை வெற்றி பெற்றிருப்பது
முக்கியமான நிகழ்வாகும்.

இதற்கமைய இலங்கை அரசு என்ற அடிப்படையில் சீன அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் வேறுபாடு இல்லை. யாராக
இருந்தாலும் அரசு என்ற முறையில் சீனாவின் ஆதரவு தொடரும்’’ என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.