முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டவர்களின் மோசடி! பாதிக்கப்படும் பலர்

இலங்கையில் மேற்கொள்ளப்படும் சீனர்களின் இணையவழி மோசடிகள் காரணமாக பெரும்பாலும் வெளிநாட்டவர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. 

அண்மைக்காலமாக சீனப்பிரஜைகள் இலங்கையில் விசா இன்றி தங்கியிருத்தல், இணையவழி மோசடிகள் தொடர்பில் கூடுதலான அளவில் கைது செய்யப்படுகின்றனர்.

கடந்த ஆண்டும் சுமார் 200இற்கும் மேற்பட்ட சீனர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர். 

பேச்சுவார்த்தைகள் 

இந்நிலையில், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம், குறித்த சீனப்பிரஜைகளின் இணைய மோசடி பெரும்பாலும் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்தே நடத்தப்படுவது தெரியவந்துள்ளது. 

இலங்கையில் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டவர்களின் மோசடி! பாதிக்கப்படும் பலர் | Chinese Internet Fraud In Sri Lanka

இலங்கையர்கள் அவற்றில் மிகச் சொற்பமான அளவிலேயே பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள சீனப்பிரஜைகளை தமது நாட்டுக்கு நாடு கடத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை இலங்கையில் உள்ள சீனத்தூதரகம் முன்னெடுத்துள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்