முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கறுவா ஏற்றுமதியால் கிடைத்த பாரிய வருமானம்

கறுவா ஏற்றுமதி மூலம் இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களில் 15 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தகவலை கறுவா அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், குறித்த காலப்பகுதியில் 60 மெட்ரிக் தொன் கறுவா ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் ஜனக லிந்தர கூறியுள்ளார்.

கறுவா ஏற்றுமதி

இந்தநிலையில், மெக்சிகோ (Maxico), பெரு  (Peru) மற்றும் அமெரிக்கா (USA) போன்ற நாடுகளுக்​கே அதிகளவில் கறுவா ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கறுவா ஏற்றுமதியால் கிடைத்த பாரிய வருமானம் | Cinnamon 15M Revenue From Spice Export In 6 Months

மேலும், கடந்த ஆண்டு 251 மெட்ரிக் தொன் கறுவா ஏற்றுமதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்