முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேங்காய் விலை குறித்து வெளியான தகவல்

உள்நாட்டுச் சந்தையில் தேங்காயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக, 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய் ஒன்று, தற்போது 100 ரூபாய் முதல் 170 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

தேவைக்கு மேலதிகமாக தேங்காய் இருப்பு

இதனால், விற்பனை அதிகரித்துள்ளதாகவும் விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தேங்காய் விலை குறித்து வெளியான தகவல் | Coconut Price In Sri Lanka

இந்த நிலையில் எதிர்வரும் மாதங்களில் தேங்காய் விலை மேலும் வீழ்ச்சியடையக் கூடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் தற்போது, சந்தையில் தேவைக்கு மேலதிகமாக தேங்காய் இருப்பு அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Source: https://tamilwin.com/article/coconut-price-in-sri-lanka-1751879081

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்