முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பின் நிலமதிப்பீடு 7 வீதத்தால் அதிகரிப்பு

2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் கொழும்பு (Colombo) மாவட்டத்திற்கான நில மதிப்பீட்டு
குறிகாட்டி, ஆண்டுக்கு 7.7 சதவீத அதிகரிப்புடனும் பதிவாகியுள்ளது.

குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை நில மதிப்பீட்டு குறிகாட்டிகளின்
அனைத்து துணை குறிகாட்டிகளும் இந்த அதிகரிப்புக்கு பங்களித்துள்ளன.

இரண்டாம் பாதியில் நில மதிப்பீடு

இவை முறையே 9.9 சதவீதம், 9.4 சதவீதம் மற்றும் 3.9 சதவீதம் வருடாந்த
அதிகரிப்பைப் பதிவு செய்தன.

கொழும்பின் நிலமதிப்பீடு 7 வீதத்தால் அதிகரிப்பு | Colombo S Land Valuation Increases

அரை ஆண்டு அடிப்படையில், 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பதிவு செய்யப்பட்ட
மதிப்புகளுடன் ஒப்பிடும்போது, ​​2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் நில
மதிப்பீட்டு குறிகாட்டியும் அதன் துணை குறிகாட்டிகளும் மெதுவான வேகத்தில்
அதிகரித்துள்ளன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்