முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நேற்றைய சாதனையையும் முறியடித்த இன்றைய பங்குச்சந்தை உயர்வு

கொழும்பு பங்குச்சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண்களில் இன்றையதினமும் (13.12.2024) அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

இதன்படி, நாள் முடிவில் அனைத்து பங்கு விலை குறியீடு 14,205.34 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

நேற்றையதினம் வரலாற்றில் அதிகூடிய பங்கு விலை குறியீடு பதிவாகி இருந்ததோடு, இன்றையதினம் அதனை விட அதிக பெறுமதி பதிவாகியுள்ளது.

நேற்றைய சாதனையையும் முறியடித்த இன்றைய பங்குச்சந்தை உயர்வு | Colombo Stock Market Performs Well

மொத்த பரிவர்த்தனை அளவு

இதேவேளை, இன்றைய நாளுக்கான மொத்த பரிவர்த்தனை அளவு 6.1 பில்லியன் ரூபா ஆகும்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்