முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கொழும்பிலிருந்து சென்ற அதிசொகுசு பேருந்து விபத்து: பலர் காயம்

கொழும்பிலிருந்து (Colombo) திருகோணமலை (Trincomalee) நோக்கி வந்த அதிசொகுசு தனியார் பயணிகள் போக்குவரத்து பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (10) அதிகாலை திருகோணமலை பிரதான வீதியின் 96ம் கட்டை முள்ளிப்பொத்தானையில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அதிசொகுசு தனியார் பேருந்தின் சாரதி, நடத்துநர் உட்பட பயணிகள் சிலரும் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் விசாரணை

விபத்து தொடர்பில் தெரியவருகையில், இந்த அதிசொகுசு தனியார் பேருந்து பாதையை விட்டு விலகியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

கொழும்பிலிருந்து சென்ற அதிசொகுசு பேருந்து விபத்து: பலர் காயம் | Colombo To Trinco Luxury Bus Accident

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தம்பலகாமம் போக்குவரத்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

விபத்துக்கு காரணம்

இந்தநிலையில், சாரதியின் நித்திரை கலக்கமே விபத்துக்கு காரணம் என காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

கொழும்பிலிருந்து சென்ற அதிசொகுசு பேருந்து விபத்து: பலர் காயம் | Colombo To Trinco Luxury Bus Accident

மேலும், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்