முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

46 வயதில் வளைகாப்பை பிரமாண்டமாக கொண்டாடிய ரெடின் கிங்ஸ்லி – சங்கீதா ஜோடி.. அழகிய போட்டோஸ்

ரெடின் கிங்ஸ்லி – சங்கீதா

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லி. கடந்த ஆண்டு இவர் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களது திருமணம் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. திருமணத்திற்கு பின் சங்கீதா தான் கமிட்டாகி இருந்த தொடர்களில் இருந்து விலகியிருந்தார்.

46 வயதில் வளைகாப்பை பிரமாண்டமாக கொண்டாடிய ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா ஜோடி.. அழகிய போட்டோஸ் | Comedy Actor Wife Pregnant Photos

இசை ஜாம்புவான் இளையராஜாவுக்கு பாராட்டு விழா.. அதுவும் இந்த தேதியா?

திருமணம் ஆன ஒரு வருடத்திற்கு பின் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை சங்கீதா தனது இணைய தளம் மூலம் அறிவித்தார்.

ஏற்கனவே சங்கீதாவுக்கு பூச்சூடல் விழா எளிமையாக நடந்து முடிந்த நிலையில், தற்போது 46 வயதில் ரெடின் கிங்ஸ்லி அவரது மனைவி வளைகாப்பை பிரமாண்டமாக நடத்தி அழகு பார்த்துள்ளார்.

இந்த விழாவில் சினிமா நட்சத்திரங்கள் என பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  

46 வயதில் வளைகாப்பை பிரமாண்டமாக கொண்டாடிய ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா ஜோடி.. அழகிய போட்டோஸ் | Comedy Actor Wife Pregnant Photos

View this post on Instagram

A post shared by Thangadurai (@thangadurai_actor)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்