ஜீ தமிழ்
சன் டிவி சீரியல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது, விஜய் டிவி அதிகம் ரியாலிட்டி ஷோக்களுக்கு தான் ராஜாவாக உள்ளனர். இந்த இரண்டிலுமே மேலே உயர வேண்டும் என ஜீ தமிழ் தொலைக்காட்சி போட்டிபோட்டு வருகிறது.
சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற ரியாலிட்டி ஷோக்களுக்கும், கார்த்திகை தீபம், அண்ணா, கெட்டி மேளம் என வெற்றிகரமாக ஓடும் சீரியல்களுக்கும் ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.

புதிய தொடர்
சமீபத்தில் நடிகை ஆல்யா மானசா நடிக்கும் பாரிஜாதம் என்ற புதிய தொடரின் புரொமோக்கள் வெளியாகி இருந்தது.

பிரசாந்தின் மஜ்னு பட நடிகை Rinke Khannaவை நியாபகம் இருக்கா?… அவருக்கு இவ்வளவு பெரிய மகளா, போட்டோ
விரைவில் அந்த தொடர் ஒளிபரப்பாக உள்ள நிலையில் இன்னொரு புதிய சீரியல் குறித்த தகவல் வந்துள்ளது. அதாவது விரைவில் ஆர்ஆர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் திருமாங்கல்யம் என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளதாம்.
2 நாயகிகள் 1 நாயகன் என்ற கான்செப்ட் கதைக்களமாம். அதில் யார் யாரெல்லாம் நடிக்கப்போகிறார்கள் என்ற விவரம் இதோ,
View this post on Instagram

