முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரச காப்புறுதி நிறுவனத்தினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரிசி ஆலை உரிமையாளருக்கு இழப்பீடு

யாழில் அரச காப்புறுதி நிறுவனமான இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் வெள்ளத்தால்
பாதிக்கப்பட்ட அரிசி ஆலை உரிமையாளருக்கு  இழப்பீடு வழங்கியுள்ளது. 

சுன்னாகம் பகுதியில் உள்ள அரிசி ஆலையொன்றில் 30 விவசாயிகளின் நெல்
களஞ்சியபடுத்தபட்டிருந்த நிலையில் டிசம்பர் மாதம் நில சீரற்ற கலாநிலையினால்
வெள்ளம் உட்புகுந்து நெல் மூட்டைகள் அழிவுக்குள்ளாகியிருந்தது.

இழப்பீடு

இந்நிலையில் இலங்கை காப்புறுதி கூட்டுதாபனத்தின் சங்கானை கிளையில் குறித்த
நபர் ஏற்கனவே 44000 ரூபாய் காப்புறுதி வருடாந்த தொகையாக செலுத்திய நிலையில் 17
லட்சத்து 9 ஆயிரம் ரூபாயினை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் வடபிராந்திய
பொதுகாப்புறுதி முகாமையாளர் அஜித்குமார் வழங்கி வைத்தார்.

அரச காப்புறுதி நிறுவனத்தினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரிசி ஆலை உரிமையாளருக்கு இழப்பீடு | Compensation Rice Mill Owner Sl Insurance

இதன் பொழுது சங்கானை
கிளை முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்