முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மருத்துவ அதிகாரிகளின் கட்டாய ஓய்வை நீடிக்கும் சிறப்பு வர்த்தமானி வெளியீடு

அரச மருத்துவ அதிகாரிகளின் கட்டாய ஓய்வு வயதை நீடிக்கும் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2024 டிசம்பர் 20ஆம் திகதியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவிப்பில், மருத்துவ நிபுணர்கள், தரங்களைக்கொண்ட மருத்துவ அதிகாரிகள் மற்றும் பல் மருத்துவர்கள், அனைத்து மருத்துவ நிர்வாக தர அதிகாரிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளர்கள் ஆகியோரின் கட்டாய ஓய்வு வயது அறுபத்து மூன்று (63) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் பணிகளில் இருந்து ஓய்வு

இந்த அறிவிப்பின் விதிகள், 2023 ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மருத்துவ அதிகாரிகளின் கட்டாய ஓய்வை நீடிக்கும் சிறப்பு வர்த்தமானி வெளியீடு | Compulsory Retirement Age For Doctors Extended

முன்னதாக இந்த ஓய்வு வயது 60 ஆக வரையறுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த டிசம்பர் 31ஆம் திகதியுடன் பெருமளவான மருத்துவர்கள் பணிகளில் இருந்து ஓய்வு பெறும் ஆபத்து சுகாதாரத்துறைக்கு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்