முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேதி, இடம் அறிவிப்பு.. பிரம்மாண்டமாக நடக்கும் கூலி பட விழா

சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி சேர்ந்து இருக்கும் கூலி படம் ஆகஸ்ட் 14ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளை விரைவில் தீவிரமாக தொடங்கை இருக்கின்றனர்.

தேதி, இடம் அறிவிப்பு.. பிரம்மாண்டமாக நடக்கும் கூலி பட விழா | Coolie Audio Launch Date And Venue Announced

இசை வெளியீட்டு விழா

மேலும் இசை வெளியீட்டு விழா பற்றிய அறிவிப்பும் தற்போது வந்திருக்கிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

இதை சன் பிக்சர்ஸ் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது.

காக்கா, கழுகு என ரஜினி எது பேசினாலும் பெரிய அளவில் வைரல் ஆகும். இந்த முறை ரஜினி என்ன பேச போகிறார் என ரசிகர்களும் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்