முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

கூலி

ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.

நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சௌபின் சாஹிர், சத்யராஜ் மற்றும் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமீர் கான் என ஒரு நட்சித்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.

வரும் ஆகஸ்ட் 14ம் தேதி கூலி வெளிவரவுள்ள நிலையில், ரசிகர்கள் இப்படத்திற்காக வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? | Coolie Movie Pre Booking Collection

ப்ரீ புக்கிங் வசூல்

இந்நிலையில், கூலி திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் USA-வில் கடந்த சில நாட்களுக்கு முன் துவங்கிவிட்டது. அதன்படி, இப்படம் ப்ரீ புக்கிங்கில் ரூ. 7 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? | Coolie Movie Pre Booking Collection

Source: https://cineulagam.com/article/coolie-movie-pre-booking-collection-1753867453

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்