2009 இறுதி யுத்த களத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு இலங்கை அரசைச் சேர்ந்த எவரும் இதுவரை பொறுப்பேற்க தயாராகவில்லை என்பதை ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்ந்தும் தெரிவித்தே வருகிறது
ஐ.நா. தீர்மானங்களையும் சர்வதேச வழிமுறைகளையும் இலங்கை அரசு தொடர்ந்து நிராகரிப்பது, இலங்கையின் அரசியலுக்கு நல்லதல்லவென கொழும்பு மைய அரசியல் கருதினாலும் – நீதி நிலைநாட்டப்படுவதை தடுக்கும் செயற்பாடுகள் திட்டமிட்டு இலங்கை(sri lanka) அரசால் நிறைவேற்றப்படுகின்றது என தொடர்ச்சியாக குற்றம் சுமத்தப்படுகிறது.
இந்நிலையில் போர்குற்றம் மீதான இலங்கையின் நகர்வுகள் மற்றும் புதிய அரசாங்கத்துக்கு சர்வதேச விசாரணை தொடர்பிலான அழுத்தங்கள் வலுத்து வருகிறது.
இதன்படி இந்த நகர்வுகள் இலங்கையின் தற்போதைய அரசாங்கத்துக்கு எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தபோகிறது மற்றும் அரசாங்கம் அதனை எவ்வாறு எதிர்கொள்ள போகின்றது? என்பதை பிரித்தானிய தமிழர் போரவையின் பொது செயளாலர் ரவி லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்வில் தெளிவாக விளக்குவதை காணலாம்..
https://www.youtube.com/embed/sObB0WqJOus