முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உலக சந்தையில் மேலும் குறைவடைந்த கச்சா எண்ணெய் விலை

ஈரான்- இஸ்ரேல் பதற்றம் மற்றும் ரஷ்யாவிலிருந்து எந்தவொரு நாடும் (குறிப்பாக இந்தியா) எரிபொருளை கொள்வனவு செய்யக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி மிரட்டல் விடுத்த போதிலும் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மேலும் குறைந்துள்ளது.

 அதன்படி, WTI கச்சா எண்ணெயின் ஒரு பீப்பாய் விலை $67.33 ஆக பதிவாகியுள்ளது.

இது 2.79% குறைந்துள்ளது.

குறைவடைந்த பிராண்டட் கச்சா எண்ணெய் விலை

பிராண்டட் கச்சா எண்ணெயின் ஒரு பீப்பாய் விலை $69.67 ஆக பதிவாகியுள்ளது.

இது 2.83% குறைந்துள்ளது.

உலக சந்தையில் மேலும் குறைவடைந்த கச்சா எண்ணெய் விலை | Crude Oil Prices Fall Further

இதேவேளை இலங்கையில் மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின்படி ஓகஸ்ட் மாதம் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்