முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு

உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை இன்று (17.06.2026) 75 அமெரிக்க டொலர் என்ற அளவை எட்டியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, இன்று காலை ஒரு பேரல் WTI கச்சா எண்ணெயின் விலை 75 அமெரிக்க டொலர் என்ற அளவை எட்டியதாக  தெரிவிக்கப்படுகிறது.

ப்ரென்ட் கச்சா எண்ணெய்

மேலும் ஒரு  பீப்பாய்  ப்ரென்ட் கச்சா எண்ணெயின் விலை 78.72 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. 

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு | Crude Oil Prices Fall In The World Market

இதற்கிடையில், ஒரு பீப்பாய்  மர்பான் கச்சா எண்ணெயின் விலை 71.81 டொலராக  குறைந்துள்ளது.

Source: https://ibctamil.com/article/crude-oil-prices-fall-in-the-world-market-1781673888

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்