குக் வித் கோமாளி 5
விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் உள்ளது. ஆனால் மக்களால் பெரிய அளவில் வரவேற்பு பெற்ற ஒரு ஷோ என்றால் அது குக் வித் கோமாளி தான்.
முதல் சீசன் என்னவோ நிகழ்ச்சி குழு ஒரு சின்ன ஐடியாவுடன் தான் தொடங்கினர், அது மக்களிடம் க்ளிக் ஆக புதுபுது ஐடியாக்களை புகுத்தி நிறைய சீசன்கள் ஒளிபரப்பி வந்தார்கள்.
தொடர்ந்து 4 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வர 5வது சீசன் மொத்தம் புதிய குழுவுடன் தொடங்கப்பட இப்போது முடிவுக்கு வர இருக்கிறது. வது சீசன் 4 சீசன்களை போல இல்லை மக்கள் ஒரு கருத்து வைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
ராஜா ராணி 2 சீரியல் புகழ் பிரவீணாவா இது, ஆளே அடையாளம் தெரியலையே… லேட்டஸ்ட் போட்டோ வைரல்
அஷ்வின்
அப்படி குக் வித் கோமாளி ஒளிபரப்பான ஒரு சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் தான் அஷ்வின். தனது சமையலில் சாதாரண விஷயங்களை வைத்து சமைக்காமல் புதுவிதமாக சமைத்து பல முறை நடுவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
இந்நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க நடித்து வருகிறார்.
நிறைய பாடல்களில் நடித்து அசத்தி வருகிறார். இந்த நிலையில் அஷ்வின் ஹேர் ஸ்டைலை மாற்றி புதிய லுக்கில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் நம்ம அஷ்வினா இது என ஆச்சரியமாக பார்க்கின்ற்னர்.
இதோ அவரது தெறி மாஸான லுக்,
View this post on Instagram