முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டெங்கு நோயின் தீவிரத்தன்மை.. உடன் அழைப்புக்களுக்கு அரசாங்கத்தின் விசேட இலக்கம்

டெங்கு நோய் பரவல் தொடர்பான தகவல்களையும் முறைப்பாடுகளை உடனடியாக அனுப்பி வைப்பதற்காக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் ஒரு டெங்கு செயல்பாட்டு அறையை நிறுவியுள்ளது.

விசேட இலக்கம்.. 

அதன்படி, டெங்கு நோய் மற்றும் அதன் கட்டுப்பாடு தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக 011 – 7966366 என்ற சிறப்புத் தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டெங்கு நோயின் தீவிரத்தன்மை.. உடன் அழைப்புக்களுக்கு அரசாங்கத்தின் விசேட இலக்கம் | Dengue Emergency Contact Number Govt

டெங்கு நோய் பரவல் தொடர்பான தகவல்கள், முறைப்பாடுகள் மற்றும் அவசியமான விழிப்புணர்வுக்காக இந்தத் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்துமாறு சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

டெங்கு நோய் பரவுவதைக் குறைப்பதில் பொதுமக்களின் பங்கேற்பு மிகவும் முக்கியமானது என்றும், இந்தச் சேவை குறித்துப் பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் ஊடக நிறுவனங்கள் மூலம் பரவலான விளம்பரம் செய்யப்பட வேண்டும் என்றும் அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. 

Source: https://tamilwin.com/article/dengue-emergency-contact-number-govt-1782817106

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்