முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அஜித்தின் 64வது படத்தின் இயக்குனர், நாயகி பற்றிய தகவல்… எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்

அஜித் 

நடிகர் அஜித், சினிமாவை ரசிக்கும் ஒருவர் இப்போது இன்னொரு விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

கார் ரேஸில் அதிக ஆசைக்கொண்ட அஜித் இடையில் படங்கள் மட்டுமே நடித்து வந்தவர் இப்போது கார் ரேஸில் முழுவதுமாக களமிறங்கியுள்ளார். அவர் களமிறங்கும் எல்லா இடங்களிலும் வெற்றியை கண்டு வருகிறார்.

இன்னொரு பக்கம் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி படமும் செம பாக்ஸ் ஆபிஸ் வசூல் வேட்டை படமாக அமைந்தது.

அஜித்தின் 64வது படத்தின் இயக்குனர், நாயகி பற்றிய தகவல்... எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் | Details About Ajith 64 Movie Actress

அடுத்த படம்

அஜித் தனது 64வது படத்தின் படப்பிடிப்பு நவம்பரில் தொடங்கும் என்றும் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்கு வரும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் அஜித்தின் 64வது படத்தை குட் பேட் அக்லி பட புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க இருப்பதாகவும் வேல்ஸ் பிலிம் தயாரிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.

அஜித்தின் 64வது படத்தின் இயக்குனர், நாயகி பற்றிய தகவல்... எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் | Details About Ajith 64 Movie Actress

அதுமட்டும் இல்லாமல் இப்படத்தில் நாயகியாக நடிக்க வைக்க நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. 

அஜித்தின் 64வது படத்தின் இயக்குனர், நாயகி பற்றிய தகவல்... எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் | Details About Ajith 64 Movie Actress

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்