முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தனுஷுக்கு ஜோடி இவரா.. விஜய் பட ஹீரோயின் தான்

நடிகர் தனுஷின் அடுத்த படமான D54 படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. போர் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அந்த படம் உருவாகிறது.

அடுத்து D55 படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். அமரன் பட புகழ் இயக்குனரின் அடுத்த படம் என்பதால் எதிர்பார்ப்பும் அதிகம் இருக்கிறது.

தனுஷுக்கு ஜோடி இவரா.. விஜய் பட ஹீரோயின் தான் | Dhanush D55 Is Pooja Hegde The Heroine

ஹீரோயின்

D55 படத்தின் ஹீரோயினாக பூஜா ஹெக்டே ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜனநாயகன் விஜய்க்கு ஜோடியாக நடித்த பூஜா அடுத்து தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இது பற்றிய அதிகார்பூர்வ அறிவிப்பு விரைவில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்