முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உயிருக்கு போராடிய இயக்குநர்.. பல லட்சம் கொடுத்து உதவிய நடிகர் தனுஷ்

தனுஷ் 

நடிகர் தனுஷ் தற்போது ஹிந்தியில் Tere Ishk Mein திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆனந்த் எல். ராய் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

உயிருக்கு போராடிய இயக்குநர்.. பல லட்சம் கொடுத்து உதவிய நடிகர் தனுஷ் | Dhanush Helped A Director Who Admitted In Hospital

Tere Ishk Mein படத்துடன் தனுஷ் கைவசம் தற்போது குபேரா, இட்லி கடை, தனுஷ் 55 மற்றும் தனுஷ் 56 ஆகிய படங்கள் உள்ளன. பிஸியான நடிகர்களில் ஒருவராக இருக்கும் தனுஷ், தன் படத்தை இயக்கிய இயக்குநர் ஒருவருக்கு உதவி செய்துள்ள விஷயம் தற்போது தெரியவந்துள்ளது.

குட் பேட் அக்லி படத்திற்காக த்ரிஷா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

தனுஷ் செய்த 

தனுஷை வைத்து படம் இயக்கிய இயக்குநர் ஒருவர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மிகப்பெரிய பில் ஆகிவிட்டது. சுமார் ரூ. 25 லட்சம் கட்டவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அவரது குடும்பம் மற்றும் நண்பர்கள் அனைவரும் தடுமாறிப்போய்விட்டனர். என்ன பண்ணுவது என தெரியாமல் தடுமாறி இருந்த நிலையில், இறுதியாக தனுஷிடம் உதவி கேட்டுள்ளனர்.

உயிருக்கு போராடிய இயக்குநர்.. பல லட்சம் கொடுத்து உதவிய நடிகர் தனுஷ் | Dhanush Helped A Director Who Admitted In Hospital

நடிகர் தனுஷ் உடனடியாக மருத்துவமனை பில் செட்டில் செய்துள்ளார். இதன்மூலம் அந்த இயக்குநர் உடலநலத்துடன் வீடு திரும்பியுள்ளார். இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்