முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தனுஷின் குபேரா திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் இதுவரை செய்துள்ள கலெக்ஷன்.. எவ்வளவு?

குபேரா படம்

நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியாகியிருந்தது.

அவரே இயக்கி நடித்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. அடுத்து அவர் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் வெளியானது, இது அவ்வளவாக ஓடவில்லை.

அடுத்து தனுஷ் நடிப்பில் இட்லி கடை படம் வெளியாகும் என எதிர்ப்பார்த்தால் குபேரா படம் வெளியாக தயாராகிவிட்டது.

சேகர் கம்முலா இயக்கத்தில் வித்தியாசமான கதைக்களத்தில் தயாராகியுள்ள இப்படம்
வரும் ஜுன் 20ம் தேதி வெளியாக உள்ளது.

தனுஷின் குபேரா திரைப்படம் ப்ரீ புக்கிங்கில் இதுவரை செய்துள்ள கலெக்ஷன்.. எவ்வளவு? | Dhanush Kubera Movie Pre Booking Details

ப்ரீ புக்கிங்

ரூ. 120 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படம் ரிலீஸை நெருங்கி வரும் நிலையில் ப்ரீ புக்கிங் மாஸாக தொடங்கிவிட்டது.

USAவில் இதுவரை 956 டிக்கெட்டுகள் விற்கப்பட்டு $17,013 வசூல் செய்திருப்பதாக தகவல் வந்துள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்