முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் வெங்கட் தொடங்கியுள்ள புதிய தொழில்… வீடியோவுடன் விவரம்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ், விஜய் தொலைக்காட்சிகளில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் தொடர்.

முதல் பாகம் 5 வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்தது, முதல் பாகம் முடிந்த வேகத்தில் 2ம் பாகமும் ஒளிபரப்பாக தொடங்கியது.

முதலில் அண்ணன்-தம்பிகளின் பாசத்தை உணர்த்த இந்த 2ம் பாகம் அப்பா-மகன்களின் பாசத்தை உணர்த்தி ஒளிபரப்பாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் வெங்கட் தொடங்கியுள்ள புதிய தொழில்... வீடியோவுடன் விவரம் | Pandian Stores Serial Fame Venkat New Business

புதிய வீடு கட்டியுள்ள சீரியல் நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான அன்ஷிதா.. வீட்டின் போட்டோஸ் இதோ

புதிய தொழில்

இந்த 2 பாகத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெங்கட் ரெங்கநாதன். இவர் முதல் பாகத்தில் ஜீவா கதாபாத்திரத்திலும் 2ம் பாகத்தில் செந்தில் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாவில் எப்போதும் ஆக்டீவாக இருக்கும் வெங்கட் சமீபத்தில் ஒரு சூப்பர் விஷயம் பதிவு செய்துள்ளார்.

அதாவது அவர் சென்னையில் புதிய கடை ஒன்றை திறந்துள்ளார், வீடியோவுடன் அவர் இந்த அறிவிப்பை வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். 

View this post on Instagram

A post shared by Venkatesh Renganathan (@venkat_renganathan)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்