முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரம்பா, அம்பிகா என பிரபலங்கள் கலந்துகொண்ட சீரியல் நடிகர் அவினாஷ் மனைவி சீமந்தம்.. வீடியோவுடன் இதோ

சீமந்தம்

சன் டிவியில் ஒளிபரப்பான தில்லானா தில்லானா என்ற நடன நிகழ்ச்சி மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் அவினாஷ்.

அதன்பின் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சி மூலம் கவனம் பெற்றவர் அழகு சீரியல் மூலம் நடிகராக களமிறங்கினார். அடுத்தடுத்து அம்மன், சாக்லெட், வீட்டுக்கு வீடு வாசற்படி என தொடர்ந்து சீரியல்கள் நடித்து வந்தார்.

ரம்பா, அம்பிகா என பிரபலங்கள் கலந்துகொண்ட சீரியல் நடிகர் அவினாஷ் மனைவி சீமந்தம்.. வீடியோவுடன் இதோ | Serial Actor Avinash Wife Baby Shower Function

கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி ஆர் யூ ரெடி நடன நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு மாஸ் காட்டினார்.

ரம்பா, அம்பிகா என பிரபலங்கள் கலந்துகொண்ட சீரியல் நடிகர் அவினாஷ் மனைவி சீமந்தம்.. வீடியோவுடன் இதோ | Serial Actor Avinash Wife Baby Shower Function

திருமணம்

கடந்த ஆண்டு இவர் தனது 13 வருட காதலியான தெரசா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

ரம்பா, அம்பிகா என பிரபலங்கள் கலந்துகொண்ட சீரியல் நடிகர் அவினாஷ் மனைவி சீமந்தம்.. வீடியோவுடன் இதோ | Serial Actor Avinash Wife Baby Shower Function

சில மாதங்களுக்கு முன் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தவர் வீட்டில் சீமந்தம் கோலாகலமாக நடந்துள்ளது.
நடிகைகள் ரம்பா, அம்பிகா மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

அவரே சீமந்த நிகழ்ச்சியின் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

A post shared by Avinash Ashok (@actor_avinash_official)

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்