முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது

சர்வஜன அதிகாரத்தின் (Sarvajana Balaya) ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் (Dilith Jayaweera) தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வெளியீட்டு நிகழ்வு கொழும்பு (Colombo) ஶ்ரீஜயவர்தனபுர கோட்டை மொனாக் இம்பீரியல் வளாகத்தில் இடம்பெற்று வருகிறது.

‘தேசிய மூலோபாய செயற்றிட்டம்’ என்ற பெயரில் இந்த விஞ்ஞாபனம் இன்று மக்கள் மயப்படுத்தப்படுகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.

தேர்தல் விஞ்ஞாபனம்

இந்த தேர்தல் விஞ்ஞாபனமானது மக்களின் ஆலோசனைகளோடு மக்களின் திருத்தத்திற்கு ஏற்ப வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது | Dilith Jayaweera Election Manifesto Release Today

சர்வஜன அதிகாரத்தின் மூலோபாயத் திட்டத்தின் இரண்டாவது வரைவு கடந்த 21 ஆம் திகதி இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் (CCC) பிரதிநிதிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுர குமார திசாநாயக்க ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் அண்மையில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்