முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கன்னடத் திரை உலகில் கலக்கும் இயக்குனர் பவித்ரன்.. அவர் இயக்கிய ஹிட் படம்

பவித்ரன்

வசந்தகால பறவை, சூரியன், இந்து, ஐ லவ் இந்தியா, திருமூர்த்தி,
கல்லூரி வாசல் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் பிரம்மாண்ட இயக்குனர் பவித்ரன்.

இவர் தற்பொழுது கன்னட மொழி படத்தை இயக்கி இருக்கிறார். தமிழில் வெற்றி பெற்ற பரியேறும் பெருமாள் படத்தின் கதையை கர்கி எனும் பெயரில் இயக்கியிருக்கிறார்.

முதன்மை கதாபாத்திரத்தில் சாது கோகிலா நடித்திருக்கின்றார்.

கன்னடத் திரை உலகில் கலக்கும் இயக்குனர் பவித்ரன்.. அவர் இயக்கிய ஹிட் படம் | Director Pavithran First Kannada Movie

கதையின் நாயகனாக ஜே.பி நடிக்க கதாநாயகியாக மீனாட்சி நடித்திருக்கின்றார்.

முன்னணி இசையமைப்பாளர்
அர்ஜுன் ஜென்யா இசையமைக்க பிரகாஷ் பழனி தயாரித்திருக்கிறார்

திரையிட்ட இடங்களில் ரசிகர்களின் ஆதரவு பெற்று கன்னட திரை உலகினரை தனதாக்கியிருக்கிறார் இயக்குனர் பவித்ரன்.

கன்னடத் திரை உலகில் கலக்கும் இயக்குனர் பவித்ரன்.. அவர் இயக்கிய ஹிட் படம் | Director Pavithran First Kannada Movie

திடீரென சரிந்த மேடை, நூலிழையில் உயிர் தப்பிய நடிகை பிரியங்கா மோகன்... பரபரப்பு வீடியோ இதோ

திடீரென சரிந்த மேடை, நூலிழையில் உயிர் தப்பிய நடிகை பிரியங்கா மோகன்… பரபரப்பு வீடியோ இதோ

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்