முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர்  ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண
அமைச்சுகள் மற்றும் திணைக்கள தலைவர்கள் இடையேயான கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது இன்று (01)
திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

கலந்துரையாடல்

இதன்போது, மாகாண சபையால் செயல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும்
அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் மட்டத்தில் நிலவும் பிரச்சினைகள்
குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல் | Discussion On Eastern Province Development

இந்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண பிரதம
செயலாளர் தலங்கமவும் இதில் கலந்து கொண்டார்.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்