முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சியில் குடிநீர் விநியோகம் தொடர்பில் வடிகாலமைப்பு சபையில் வாய்த்தர்க்கம்

கிளிநொச்சி மாவட்டத்துக்கான குடிநீர் விநியோகம் தொடர்பில் விவசாயிகளுக்கும் தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. 

கிளிநொச்சி மாவட்டத்துக்கான குடிநீர் விநியோகத் திட்டத்தை
நடைமுறைப்படுத்தும் வகையில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் குடிநீர்
விநியோகத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. 

அந்த வகையில் குடிநீர் விநியோகத்துக்குரிய நீரை இரணைமடுக் குளத்திலிருந்து
பெற்றுக் கொள்வது தொடர்பில் விவசாயிகளுக்கும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு
சபையினருக்கும் இடையில் இன்றையதினம்(02.01.2015) வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

விவசாயிகளுக்கு தெளிவூட்டும் கலந்துரையாடல்

இது தொடர்பில் விவசாயிகளுக்கு தெளிவூட்டும் கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி கோவிந்தன் கடை சந்தையில் அமைந்துள்ள திட்ட
முகாமை அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. 

கிளிநொச்சியில் குடிநீர் விநியோகம் தொடர்பில் வடிகாலமைப்பு சபையில் வாய்த்தர்க்கம் | Dispute At Regarding Water Supply In Kilinochchi

இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நீர்வழங்கல்
வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்