முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வேகமாக வீழ்ச்சியடையும் அமெரிக்க டொலரின் பெறுமதி! வலுவடையும் ரூபா

நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(04) அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி மீண்டும் 300ரூபாவிற்கு கீழ் குறைவடைந்துள்ளது.

இன்றைய நாணய மாற்று விகிதம் 

அதன்படி, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ நாணய மாற்று விகிதங்களுக்கு அமைய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதியானது 289.49  ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதே சமயம், அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதியானது 298.49 ரூபாவாக பதிவாகியுள்ளது.

வேகமாக வீழ்ச்சியடையும் அமெரிக்க டொலரின் பெறுமதி! வலுவடையும் ரூபா | Dollar Rate In Sri Lanka Today 

நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே 291.94 ரூபாவாகவும், 301.16 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

இந்த வார தொடக்கத்தில், 2023 ஜூன் மாதத்துக்கு பின்னர், முதல் முறையாக அமெரிக்க டொலரின் விற்பனை விலை 300 ரூபாவுக்கும் கீழ் குறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்