முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உள்நாட்டு சுற்றுலாவின் பங்களிப்பு: உலகப் பொருளாதாரத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

உள்நாட்டு சுற்றுலாவின் பங்களிப்பு அடுத்த பத்து ஆண்டுகளில் உலகப் பொருளாதாரத்தில் 5 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என உலக சுற்றுலா அமைப்பு தெரிவித்துள்ளது.

அண்மையில், மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் ‘உலகளாவிய அளவில் உள்நாட்டு சுற்றுலாவை ஆதரித்தல்’ என்னும் உச்சி மாநாடு இடம்பெற்றுள்ளது.

குறித்த மாநாட்டில் உலக சுற்றுலா அமைப்பு வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு சுற்றுலாத்துறை பன்மடங்கு வளர்ச்சி

இந்நிலையில், இந்த விடயம் குறித்து உலக சுற்றுலா அமைப்பின் தலைவர் ஜூலியா சிம்ப்சன் கூறுகையில்,

“சுதேசி சுற்றுலா என்பது வளமான கலாசார பாரம்பரியங்களை வெளிப்படுத்துவது மட்டுமல்ல, இது சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பது, நிலையான வேலைகளை உருவாக்குவது ஆகும்.

உள்நாட்டு சுற்றுலாவின் பங்களிப்பு: உலகப் பொருளாதாரத்தில் ஏற்படவுள்ள மாற்றம் | Domestic Tourism Change World Economy Unwto

விலைமதிப்பற்ற கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்கும் அதே வேளையில், பொருளாதார வளர்ச்சியை, குறிப்பாக தொலைதூர பகுதிகளில், உள்நாட்டு சுற்றுலாவின் மகத்தான திறனை நிரூபிக்கிறது.

சுற்றுலா மூலம் கிடைக்கும் உண்மையான அனுபவங்களுக்கான உலகளாவிய தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதனால் எதிர்வரும் காலங்களில் உலகம் முழுவதுமே உள்நாட்டு சுற்றுலாத் துறை பன்மடங்கு வளர்ச்சி பெற வாய்ப்புகள் உள்ளது.” என அவர் கூறியுள்ளார்.

உலகளாவிய சுற்றுலாத்துறை

இதேவேளை, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில், 2024ஆம் ஆண்டில் உலகளாவிய சுற்றுலாத் துறை மீண்டும் உயிர் பெற்று வருகிறது என்றும் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு சுற்றுலாவின் பங்களிப்பு: உலகப் பொருளாதாரத்தில் ஏற்படவுள்ள மாற்றம் | Domestic Tourism Change World Economy Unwto

அத்துடன், 25ஆவது உலகளாவிய உச்சி மாநாடு அடுத்த ஆண்டு ரோமில் நடைபெறும் என்றும் உலக சுற்றுலா அமைப்பு அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்