வைத்தியர் அர்ச்சுனாவிற்கு (Dr Arjuna Ramanathan) எதிராக மருத்துவ சங்கம் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொண்டமையானது, வடக்கு மாகாணத்தின் ஆட்சிமுறைகுறைப்பாடாக தெரிகின்றதாக பிரித்தானியாவின் அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“தங்களுடைய ஊழலுக்கு அர்ச்சுனா தடையாக இருப்பதாக கருதி ஏனைய மருத்துவர்கள் இவருக்கு ஆதரவு தெரிவிக்காமல் உள்ளனர். வேறு வழியில் வருவாய் திரட்டுவதற்காக மருத்துவமனையை பலிகடாவாக்கியுள்ளார்கள்.
இந்த பிரச்சினையின் உண்மைநிலையயை கண்டறிய வேண்டுமானால் இது தொடர்பான விசாரணை ஒன்று தேவைப்படுகின்றது” என தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
https://www.youtube.com/embed/GCr4F9TtmMM