முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சுதந்திர கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்க சதி : எழுந்துள்ள குற்றச்சாட்டு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை (SLFP) ஐக்கிய தேசியக் கட்சியுடன் (UNP) இணைப்பதற்கு சிலர்
சூழ்ச்சி செய்வதாக சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் துஷ்மந்த மித்ரபால (Dushmantha Mithrapala) குற்றம் சுமத்தியுள்ளார். 

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இது சவால் மிகுந்த வருடம் என்பதோடு இந்த ஆண்டு தேர்தல்களும் நடைபெறவுள்ளன.

சிங்களவர்களின் இருமுகத்தை வெளிப்படுத்திய அரசியல்வாதிகள்

கட்சி ஆதரவாளர்கள்

எனவே, சூழ்ச்சிகளுக்கு அடிபணியாது கட்சியை நாம்
பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

dushmantha-mithrapala-blames-unp-

சுதந்திரக் கட்சியை யானை வாலுடன் முடிச்சுப் போடுவதற்கு சில குழுக்கள்
முற்பட்டாலும் அக்கட்சி ஆதரவாளர்கள் அதற்கு இடமளிக்க மாட்டார்கள்” என தெரிவித்துள்ளார். 

முரணான கருத்துக்களை வெளியிட வேண்டாம் : மைத்திரியை விமர்சிக்கும் வியாழேந்திரன்

குறைந்துள்ள கச்சத்தீவு பிரச்சினைகள் : இந்திய தரப்பு கருத்து

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்