முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவில் வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி !

முல்லைத்தீவில் (Mullaitivu) தபால் மூல வாக்களிப்பின் போது வாக்குச்சீட்டில் புள்ளடியிட்ட பின் புகைப்படம் எடுத்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்று (07.09.2024) இடம்பெற்றுள்ளது.

தபால் மூல வாக்களிப்பின் போது நேற்று முன்தினம் (06) புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர் ஒருவர் வாக்குச்சீட்டைப் புள்ளடியிட்ட பின்னர் கைத்தொலைபேசி மூலம் புகைப்படம் எடுத்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு

இதனையறிந்த தேர்தல் கடமையில் இருந்த அதிகாரிகள் மேற்படி ஆசிரியர் தொடர்பில் முல்லைத்தீவு காவல்துறையினர் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு என்பவற்றின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

முல்லைத்தீவில் வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி ! | Teacher Arrested Filming Ballot Paper Mullaithivi

இதையடுத்து, முல்லைத்தீவு காவல்துறையினர்  மேற்கொண்ட விசாரணையில் மேற்படி ஆசிரியர் சங்குச் சின்னத்துக்கு வாக்களித்த வாக்குச்சீட்டைப் படம் எடுத்தமை தெரியவந்துள்ளது.

இந்தநிலையில், அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்