மட்டக்களப்பில் கிறிஸ்தவ தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்
உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள் இன்று (20) காலையில்
இடம்பெற்றுள்ளது.
விசேட ஆராதனைகள்
அந்தவகையில், சியோன் தேவாலயங்களிலும் விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.
இதற்கமைய, தேவாலயங்களில் பொலிஸார்
இராணுவத்தினர் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
கடந்த 2019 – ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தில் சியோன் தேவாலயங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை
குண்டு தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்மை குறிப்பிடத்தக்கது.





