முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனடாவில் முக்கிய பொறுப்பில் உள்ள ஈழத்தமிழர்கள்

கனடாவில்(canada) முக்கிய பொறுப்புகளில் இலங்கையை சேர்ந்த தமிழர்கள் ஆதிகம் செலுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதியிலுள்ள வைத்தியசாலைக்கு இலங்கையை சேர்ந்த தமிழர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, ஸ்கார்பரோ சுகாதார வலையமைப்பு(Scarborough Health Network) வைத்தியசாலைகளில் இரண்டு பிரதான பொறுப்புகளில் இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய நியமனம்

கடந்த ஆறாம் திகதி இவர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளதுடன் வைத்தியர் இளச்செழியன் அம்பலவாணர் அவசர சிகிச்சை பிரிவின் புதிய தலைமை பதவியையும், வைத்திய இயக்குநர் பதவியையும் ஏற்றுள்ளார்.

கனடாவில் முக்கிய பொறுப்பில் உள்ள ஈழத்தமிழர்கள் | Eelam Tamils In Key Positions In Canada

அத்துடன், அவசர சிகிச்சை பிரிவின் துணைத் தலைவராக வைத்தியர் மயோரேந்திரா ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த இரண்டு தமிழரும் சுகாதார தலைமை பொறுப்புகளில் நீண்ட கால அனுபவம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்