முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ட்ரம்ப்பிடம் இருந்து விரைவில் விலகும் எலான் மஸ்க்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் (Donald Trump) நிர்வாகத்திடமிருந்து விலகுவது தொடர்பில் சிந்தித்து வருவதாக உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 

 டொனால்ட் ட்ரம்ப்பின் நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் எலான் மஸ்க் இருந்து வருகின்றார். 

அவர் கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலும் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு தனது பெரும் ஆதரவினை தெரிவித்திருந்தார். 

அரச செலவுகள்.. 

அத்துடன், ட்ரம்ப் நிர்வாகத்தில் அரச செலவுகளை குறைக்கும் டச் துறைக்கும் எலான் மஸ்க் தலைமை வகித்து வருகின்றார். 

ட்ரம்ப்பிடம் இருந்து விரைவில் விலகும் எலான் மஸ்க் | Elon Musk Reveals Plan To Leave Trump Gov

இந்நிலையில், ட்ரம்ப்பிடம் இருந்து அவர் விரைவில் விலகவுள்ளதாக அறிவித்துள்ளமை சர்வதேச ரீதியில் பேசுபொருளாகியுள்ளது. 

இதற்கமைய, எதிர்வரும் மே மாதத்திற்குள் அவர் பதவி விலகவுள்ளதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவின் நிதி பற்றாக்குறையை ஒரு டிரில்லியன் டொலர் குறைத்து தற்போதைய பெடரல் அரசின் செலவை சுமார் 6 டிரில்லியனாக டொலர்களாக மாற்றிய பின்னர் இந்த பதவி விலகலை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்