முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கனடாவின் ஏழு மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!

கனடாவின்(Canada) ஏழு மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு காலநிலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது, பனிப்பொழிவு மற்றும் மழை ஏற்படக்கூடிய சாத்தியங்கள் தொடர்பிலேயே கனேடிய சுற்றாடல் திணைக்களம் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிரிட்டிஷ் கொலம்பியா, ஒன்றாறியோ, நுணாவட், வட மேற்கு பிராந்தியங்கள், கியூபாக், நியூ ஃபவுன்ட்லேண்ட் அண்ட் லேப்ரடர் ஆகிய மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களுக்கு இந்த காலநிலை முன் அறிவிப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடும் பனிமழை பொழிவு

கடுமையான குளிர், பனிப்பொழிவு, பலத்த காற்று மற்றும் கடும் மழை போன்ற காரணிகளால் இவ்வாறான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நியூ பவுண்ட்லாந்து பகுதியில் பலத்த காற்றும் கடும் பனிப்பொழிவும் ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கனடாவின் ஏழு மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை! | Emergency Alert Issued For 07 Canadian Provinces

கியூபெக்கில் சுமார் 25 சென்டிமீட்டர்கள் வரையில் பனிப்பொழிவு ஏற்படும் என்றும் பிற்பகல் வேளையில் கடும் மழை பொழியும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அதேநேரம், ஒன்றாரியோ மாகாணத்தில் இதே விதமாக கடும் பனிப்பொழிவும் மழையும் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், யுகுன், பிரிட்டிஷ் கொலம்பியா, வடமேற்கு பிராந்தியங்க்ள போன்ற பகுதிகளிலும் கடுமையான குளிர், பனிப்பொழிவு மற்றும் மழை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்