முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் மோசமடையும் டிட்வா புயல் : அவசர தொலைபேசி எண்கள் அறிவிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அவசர நிலைமைகளில் அழைக்க தேசிய மாட்டத்திலான அவசர இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.   

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC): 117
(அவசர அபாய அறிவிப்புகள் மற்றும் நிவாரண சேவைகள் ஒருங்கிணைப்பு)

பொலிஸ் அவசர அழைப்பு: 119(உயிர் பாதுகாப்பு மற்றும் அவசர பாதுகாப்பு தேவைகள்)

1990 சுவ செரிய Ambulance சேவை: 1990
(நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல)

தீ அணைப்பு படை: 110
(தீ விபத்துகள் மற்றும் பேரிடர் மீட்பு நடவடிக்கைகள்)

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO): 011 258 8946
(மண் சரிவு ஆபத்துகள் அறிவிப்புகளுக்காக)

வானிலை துறை: 011 268 6686
(வானிலை முன்னறிவிப்புகள் பெற)

கடற்படை முலஸ்தானம்: 011 244 5368
(வெள்ளப் பேரிடர் காலங்களில் படகு சேவைகள் மற்றும் மீட்பு)

இராணுவ முலஸ்தானம்: 113
(அவசர அபாய நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகள்)

வான்படை முலஸ்தானம்: 116
(ஹெலிகாப்டர் மூலம் நடைபெறும் மீட்பு சேவைகள்)

இலங்கையில் மோசமடையும் டிட்வா புயல் : அவசர தொலைபேசி எண்கள் அறிவிப்பு | Emergency Phone Notifications Srilanka Weather

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையங்களுக்கான இலக்கங்கள்

1.அம்பாறை -ஏ.எஸ்.எம். சியாத் உதவிப் பணிப்பாளர் (மாவட்டம்)

‪+94 632 222 218

‪+94 773 957 883

2.அனுராதபுரம் – கே.ஏ.டி.கே.எஸ்.டி. பண்டாரஉதவிப் பணிப்பாளர் (மாவட்டம்) ‪+94 252 234 817

‪+94 773 957 881

3.பதுளை – ஈ.எம்.எல்.யு. குமார உதவிப் பணிப்பாளர் (மாவட்டம்)

‪+94 552 224 751

‪+94 773 957 880        

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்