முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வசூல் வேட்டையாடும் எம்புரான்.. 9 நாட்களில் இத்தனை கோடியா

எம்புரான் 

மலையாள திரையுலகில் புதிய வசூல் சாதனைகளை மோகன்லாலின் எம்புரான் திரைப்படம் படைத்து வருகிறது. பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

சென்ற வாரம் வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்தாலும், வசூல் ரீதியாக அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

வசூல் வேட்டையாடும் எம்புரான்.. 9 நாட்களில் இத்தனை கோடியா | Empuraan 9 Days Box Office

குட் பேட் அக்லி டிரைலரில் இந்த பாலிவுட் நடிகரை கவனித்தீர்களா.. முரட்டு சம்பவம் லோடிங்

குறிப்பாக, இதுவரை மலையாள திரையுலகில் வெளிவந்த எந்த ஒரு திரைப்படம் ரூ. 100 கோடி ஷேர் கொடுத்ததே இல்லை. முதல் முறையாக எம்புரான் திரைப்படம் தான் ரூ. 100 கோடிக்கும் மேல் ஷேர் கொடுத்துள்ளது.

வசூல் விவரம்

இந்த நிலையில் 9 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் லூசிஃபர் 2: எம்புரான் திரைப்படம் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

வசூல் வேட்டையாடும் எம்புரான்.. 9 நாட்களில் இத்தனை கோடியா | Empuraan 9 Days Box Office

அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 240 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 300 கோடி வசூலை இப்படம் எட்டுகிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்