விபுராமன்
பரபரப்பான கதைக்களத்துடன் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல்.
இப்போது கதையில் தர்ஷன் திருமணம் யாருடன் நடக்கும் என்ற பரபரப்பான காட்சிகள் தான் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் எப்போதும் வேஷ்டி சட்டையிலேயே நடிக்கும் விபுராமனின் சில ஸ்டைலிஷ் போட்டோஸ் இதோ,











