Mottu வீடு
சமூக வலைதளம் எடுத்துக் கொண்டால் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும்.
தங்களது திறமைகளை வெளிக்காட்ட நினைக்கும் பல கலைஞர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தி முன்னேறுகிறார்கள்.
அப்படி ஆமா வா மோட்டு என்ற வலைதளம் மூலம் பிரபலமான மோட்டுவின் வீட்டை காண்போம். அவர்கள் தங்களது வாழ்க்கையை பற்றி நிறைய விஷயங்கள் கூறியுள்ளனர்.

