முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மணி விழாவிற்கு அடிபோட்ட குணசேகரன், மாஸ் பதிலடி கொடுத்த தம்பி மனைவிகள்.. எதிர்நீச்சல் சீரியல் மாஸ் எபிசோட்

எதிர்நீச்சல்

ஆணாதிக்கம், பெண் அடிமை செய்யும் ஆண்களுக்கு மத்தியில் பெண்கள் எதிர்நீச்சல் போட்டு தான் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதை காட்டும் விதத்தில் அமைந்த தொடர் தான் எதிர்நீச்சல்.

திருச்செல்வம் அவர்கள் இயக்கும் இந்த தொடரின் 2வது சீசன் பரபரப்பின் உச்சமாக சென்று கொண்டிருக்கிறது.

பரோலில் வீட்டிற்கு வந்த குணசேகரன், அம்மா-தம்பிகளை தந்திரமாக தன் பக்கம் வர வைத்து வீட்டுப் பெண்களை மீணடும் அடிமையாக்க திட்டம் போட்டு வருகிறார்.

மணி விழாவிற்கு அடிபோட்ட குணசேகரன், மாஸ் பதிலடி கொடுத்த தம்பி மனைவிகள்.. எதிர்நீச்சல் சீரியல் மாஸ் எபிசோட் | Ethirneechal Thodargiradhu Serial Preview 23 April

எபிசோட்

தம்பிகளை அவர்களது மனைவிகளிடம் பேசி ஈஸ்வரியை மணி விழாவிற்கு சம்மதிக்க அனுமதி வாங்க கூறுகிறார் குணசேகரன். தம்பிகளும் அவரவர் மனைவிகளை அழைத்து இந்த விஷயம் குறித்து பேசுகிறார்கள்.

ஜனனி ஒரே முடியாக இது நடக்காது என கூற ரேணுகா தனது கோபத்தை கொட்டித் தீர்க்கிறார். சக்தி நீயும் இவர்களுடன் சேர்ந்து மனசாட்டி இல்லாமல் எப்படி பேசுகிறாய், நாங்கள் இதற்கு ஒத்துக்கொள்ள மாட்டோம் என அதிரடியாக கூறுகிறார்.

இதோ இன்றைய எபிசோடில் ரேணுகா பேசும் காட்சிகள், 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்