சிறகடிக்க ஆசை
விஜய் டிவியின் டிஆர்பியை உயர்த்தும் நம்பிக்கையான தொடராக உள்ளது சிறகடிக்க ஆசை.
முத்து-மீனா ஆகியோரின் குடும்பத்தை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் கடந்த வாரம் எல்லாம் ரோஹினி-விஜயா பிரச்சனை பெரியதாக காட்டப்பட்டு வந்தது.
இப்போதும் விஜயா, ரோஹினி மீது தனது வெறுப்பை கொட்டிக்கொண்டு இருக்கிறார்.
இன்னொரு பக்கம் மீனா பெரிய ஆர்டர் கிடைக்கும் இடத்திற்கு சென்றால் அங்கு சிந்தாமணி பிரச்சனையாக வந்து நிற்கிறார்.
புரொமோ
பணம் கிடைத்த சந்தோஷத்தில் மீனா மண்டத்திற்கு செல்ல விஜயா கொடுத்த தகவலால் சிந்தாமணி அவரின் பணத்தை திருடிவிடுகிறார். மீனாவை மண்டபத்திற்கு வருவதை தடுத்த சிந்தாமணி அந்த ஆர்டரை வாங்குகிறார்.
இன்றைய எபிசோட் முடிவில் நாளைய எபிசோடிற்கான புரொமோவில், முத்து, மீனா ஆர்டர் கிடைப்பதாக சொன்ன மண்டப விவரத்தை வாங்கிக்கொண்டு தனது மாமியார், சீதா, சத்யா ஆகியோரை சாப்பிட்டுவிட்டு செல்லுங்கள் என்கிறார்.
உடனே விஜயா என்னது சாப்பாடா என கேவலமாக கேட்கிறார்.
இதோ புரொமோ,
View this post on Instagram