முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முன்னாள் அமைச்சர் தவறான முடிவெடுக்க முயற்சித்தாரா! அளிக்கப்பட்ட விளக்கம்

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தவறான முடிவெடுக்க செய்து கொள்ள முயற்சித்தார் என ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது பொய்யானது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சமூக ஊடங்களில் முன்னாள் அமைச்சர் தனது உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்தார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், இந்த தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டிற்கு பயணம்

முன்னாள் அமைச்சர் பிரசன்ன தற்பொழுது குடும்பத்துடன் வெளிநாடு பயணம் செய்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் தவறான முடிவெடுக்க முயற்சித்தாரா! அளிக்கப்பட்ட விளக்கம் | Ex Minister Prasnna Attmted For Sucide Is Fake

எதிர்வரும் நாட்களில் அவர் நாடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்