முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாரதி கண்ணம்மாவிற்கு பின் பிரபல சீரியலில் வில்லியாக வந்த நடிகை ஃபரினா.. எந்த சீரியல் தெரியுமா

ஃபரினா

சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடிய சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை ஃபரினா.

தொகுப்பாளினியாக பிரபலமான இவருக்கு பாரதி கண்ணம்மா சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்தது. இந்த சீரியலின் முடிவுக்கு பின் இவர் எந்த சீரியலிலும் வில்லியாக நடிக்கவில்லை.

பாரதி கண்ணம்மாவிற்கு பின் பிரபல சீரியலில் வில்லியாக வந்த நடிகை ஃபரினா.. எந்த சீரியல் தெரியுமா | Farina Azad Entry In Zee Tamil Serial

சிறகடிக்க ஆசை சீரியல் : வசமாக மாட்டிய விஜயா, மனோஜ்.. போலீஸில் புகார் கொடுக்க சொல்லும் ஸ்ருதி

தற்போது நடைபெற்று வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக இருந்து வருகிறார். மேலும் ஹாட்ஸ்டார் தளத்தில் ஒளிபரப்பாகி வரும் உப்பு புளி காரம் வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பாரதி கண்ணம்மாவிற்கு பின் பிரபல சீரியலில் வில்லியாக வந்த நடிகை ஃபரினா.. எந்த சீரியல் தெரியுமா | Farina Azad Entry In Zee Tamil Serial

மீண்டும் வில்லியாகும் ஃபரினா

இந்த நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலுக்கு பின் மீண்டும் வில்லியாக நடிக்க துவங்கியுள்ளார் ஃபரினா. ஆம், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியலில் வில்லியாக தற்போது களமிறங்கியுள்ளார். அதற்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இதோ அந்த வீடியோ..

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்